முக கவசம் அணிந்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க மெட்ரோ நிர்வாகம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக முக கவசம் அணியாமல் மெட்ரோ ரயில் நிலையம் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அபராதம் விதிக்க தமிழக சுகாதாரத் துறைக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,சென்னை மெட்ரோ நிர்வாகம் அபராதம் குறித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு அபராதம்வசூலிக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் ஆதம் வசூலிக்க தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.