புளியை நீரில் கரைத்து அதனுடன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு குறையும்.
புளித் தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும்.
புளியுடன் சுண்ணாம்பு சேர்த்து கலந்து சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட்டால் தேள் விஷம் இறங்கும்.
சவ்சவ்வில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன.
சவ்சவ்வில் நீர் சத்து உடையது ,உடலில் உள்ள வெப்பம் தணியும்.