மணத்தக்காளியின் பாஸ்பரஸ் அயர்ன் கால்சியம் ஏ சி மற்றும் பி வைட்டமின் தாதுக்கள் போன்றவை அதிகமாக உள்ளது.
காய் , கீரை இவை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள சூடு தணியும் உடல் குளிர்ச்சி அடையும்.
மணத்தக்காளிப் பழம் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது கருவை வலிமையாக்கும்.
மணத்தக்காளி வயிற்றுக்குள் பசியை தூண்டும் குணம் உண்டு.
மணத்தக்காளி காய் ஆஸ்துமா, நீரிழிவு , காசம் முதலியன நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடைய அவர்கள் அனைவருக்கும் இது சிறந்ததாகும்.
மணத்தக்காளி காய் வயிற்றுப்புண் குணமாகும். உடல் சுத்தமாகும் இது ரொம்ப சக்தி வாய்ந்ததாகும்.