தேவையான பொருட்கள்:
தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மக்காச்சோளத்தை அரை பதம் வேக வைத்து கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் வேக வைத்த மக்காச்சோளம் ஆகியவற்றை போட்டு அத்துடன் மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறி விட்டு லெமன் சாறு மற்றும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து பரிமாற வேண்டும்.உடம்புக்கு ஆரோக்கியமான , சத்து நிறைந்த மக்காச்சோளம் சாலட் ரெடி.