Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”…. போட்டியாளர்களிடம் புலம்பும் பாவனி…. வெளியான புரோமோ….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் இப்பொழுதுதான் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நிறைய டாஸ்க் கொடுக்கிறார். இதனால் போட்டியாளர்களிடையே நிறைய சலசலப்புகளும் இருந்து வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், ராஜுவை பற்றி பாவணி போட்டியாளர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

Categories

Tech |