Categories
சினிமா

BIGG BOSS வீட்டில் நடிகர் விஜய்யின் நண்பர்…. அடடே இவரா?…. வெளியான அதிரடி தகவல்….!!!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். அந்த நிகழ்ச்சியை நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது வரை 6 பேர் வெளியேறியுள்ளனர்.இந்த வாரம் இமான் அண்ணாச்சி வெளியேறலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்று என்ட்ரியாக சஞ்சீவ் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பலரும் தளபதி விஜயின் நண்பர் சஞ்சீவா அல்லது ராஜா ராணி சஞ்சீவா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ராஜா ராணி சஞ்சீவ் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

Categories

Tech |