சீனா சுமார் 100க்கும் மேலான ராணுவ கட்டிடங்களை இந்தியாவிற்குள் கட்டியுள்ளதாக கடந்த ஆண்டு அமெரிக்கா வெளியிட்ட தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
சீனா சுமார் 100க்கும் மேலான ராணுவ கட்டிடங்களை இந்தியாவிற்குள் கட்டியுள்ளதாக அமெரிக்கா கடந்தாண்டு செயற்கைக் கோள் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அமெரிக்கா கடந்தாண்டு வெளியிட்ட தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய முப்படைகளின் தளபதியும் திட்டமாக மறுத்துள்ளார்கள்.
இதுகுறித்து இந்திய முப்படைகளின் தளபதி கூறியதாவது, சீனா சுமார் 100க்கும் மேலான ராணுவ கிராமங்களை அவர்களது நாட்டின் எல்லைக் கோட்டிற்கு அருகில் தான் அமைத்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.