Categories
உலக செய்திகள்

பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட ராணுவ வீராங்கனை…. போலீசில் கொடுக்கப்பட்ட புகார்…. ஜனாதிபதி மாளிகையில் நடந்த சம்பவம்….!!

பிரான்ஸிலுள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற ஓய்வு விருந்து விழாவின்போது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக மாளிகையில் தங்கியிருந்த ராணுவவீரர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் பெண் வீராங்கனையை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

பிரான்சிலுள்ள அதிபர் மாளிகையில் விருந்து விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது அதிபர் மாளிகையில் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக அங்கு பல ராணுவ வீரர்கள் தங்கியுள்ளார்கள்.

அவ்வாறு ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக அதிபர் மாளிகையில் தங்கியிருந்த ராணுவ வீரர்களில் ஒருவர் தன்னுடன் பணிபுரிந்த பெண் ராணுவ வீராங்கனை ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

இதனையடுத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்பட்ட அந்த பெண் ராணுவ வீராங்கனை இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மேல் விசாரணை எதுவும் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |