பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.
”பிக்பாஸ் சீசன் 5” விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.
இந்த புரோமோவில், கமலிடம், இசைவாணி நல்ல கேப்டனாக இல்லை என மற்ற போட்டியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு கமல், ”முதன் முதலாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் நீங்கள் தான்” என்று இசைவாணியிடம் கூறுகிறார்.