Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்…. அதிகாரிகளின் பங்கேற்பு…. அமைச்சரின் ஆய்வு….!!

ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதை அமைச்சர் ஆர். காந்தி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அவருடன் இம்மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உதவி பொறியாளர் சிவசங்கரன், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அக்ராவரம் முருகன், போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் என பலர் உடன் இருந்தனர்.

Categories

Tech |