Categories
சினிமா தமிழ் சினிமா

குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடன்… சண்டை போட அமெரிக்கா செல்லும் விஜய் தேவரகொண்டா!!

குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்திய நடிகருடன் சண்டை போடுவதற்காக படக்குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார்.

வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்னும் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார்.

முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்திய படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா மைக் டைசன் காட்சிகளை எடுக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது .

Categories

Tech |