Categories
மாநில செய்திகள்

பதில் சொல்ல விரும்பல…! ஆனால் நிரந்தர தீர்வு…. திட்டமிட்ட முக.ஸ்டாலின் …!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக. ஸ்டாலின் கூறியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட அவர் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். எதிர்காலத்தில் வெள்ள சேதங்களை ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வெள்ள பாதிப்புகளை வைத்து அரசியல் செய்வோருக்கு பதில் கூற விரும்பவில்லை என்றும் முக ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |