விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குழாய் கம்பேனியில் பட்டாசுகள் வெடித்து கட்டிடம் தரைமட்டம் ஆனது. குழாய் கம்பெனியில் சட்டவிரோதமாக பதுக்கிய பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டிடம் தரைமட்டம் ஆனது. கட்டட இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா என தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Categories