Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கும் மாளவிகா…. வெளியான புதிய தகவல்….!!!

நடிகை மாளவிகா மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் மாளவிகா. இவர் அஜித் நடிப்பில் வெளியான ‘உன்னைத்தேடி’ என்ற படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் வெற்றிக்கொடிகட்டு, சந்திரமுகி, திருட்டுப்பயலே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா || Tamil Cinema Malavika met accident

இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில், இவர் மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதன்படி, மாளவிகா, ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா நடிக்கும் ‘கோல்மால்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |