Categories
உலக செய்திகள்

3 ஆவது சூரிய கோவில்…. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு….!!

எகிப்தில் அரசர்களை கடவுளாக கருதும் நோக்கில் கி.மு 25 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூரிய கோவிலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

எகிப்தை பார்வோன் நியூசேர் என்னும் மன்னர் கிமு 25 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்துள்ளார். அப்போது பார்வோன் மன்னர் அரசர்களையும் கடவுளாக பார்க்க வேண்டும் என்ற நோக்கில் கோவில்களை கட்டியுள்ளார்.

அவ்வாறு கட்டப்பட்ட கோவில்களில் 3 ஆவது சூரிய கோவிலை தற்போது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

இதனையடுத்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த 3 ஆவது சூரிய கோவிலை எகிப்தில் உள்ள அபு கோரப் என்னும் பகுதியில் கண்டறிந்துள்ளார்கள்.

Categories

Tech |