ஜெர்மனியில் தலைவர்கள் கொரோனா தொடர்பாக எச்சரிக்கை விடுத்ததையடுத்து அந்நாட்டின் அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
ஜெர்மனியிலுள்ள தலைவர்கள் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அந்நாடு மிகவும் மோசமாக பாதிப்படையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஆகையினால் ஜெர்மனி அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது ஜெர்மனியில் மீண்டும் கொரோனாவை பரிசோதனை செய்யும் நபர்கள் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.