Categories
உலக செய்திகள்

மாணவர்களால் அதிகம் தேடப்பட்ட கல்லூரி…. ஆய்வறிக்கையை வெளியிட்ட நிறுவனம்….!!

கனடாவிலுள்ள டொராண்டோ பல்கலைக்கழகம் மாணவர்களால் அதிகமாக தேடப்பட்ட பல்கலைக்கழகமாக உள்ளது என்று Remitity வெளியிட்ட ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இணையதளத்தில் மிகவும் பிரபல இணைய தளமான கூகுள் செயலியில் மாணவர்கள் தாங்கள் வெளிநாட்டில் எங்கு சென்று படிக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்ததை வைத்து Remitity அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 36 நாட்டைச்சேர்ந்த மாணவர்கள் தாங்கள் படிப்பதற்கு ஏற்ற இடமாக கனடாவை தேர்வுசெய்து ஆய்வு செய்துள்ளார்கள் என்று Remitity வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

அதோடு மட்டுமின்றி கனடாவிலுள்ள டொராண்டோ பல்கலைக் கழகம் மாணவர்களால் அதிக அளவில் தேடப்பட்ட பல்கலைக்கழகமாக திகழ்வதாகவும் Remitity வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

Categories

Tech |