விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வந்தது. ஆனால் பாக்ஸ் ஆபீஸில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இதனையடுத்து, இவர் நடிப்பில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘மாமனிதன்’, ‘கடைசி விவசாயி’ போன்ற படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Recent snap 😍
With family #Makkalselvan #VijaySethupathi @VijaySethuOffl @MakkalSelvanFC @Riyaz_Ctc @thiruupdates @rameshlaus pic.twitter.com/JWfmEr8Tqb— ALL INDIA VIJAYSETHUPATHI FANS CLUB🎭 (@ALLIndiaVSPfans) November 14, 2021