திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் செல்ல 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மிக கனமழை பெய்தால் பாதயாத்திரை செல்லும் மலைப்பாதையில், அதிகளவு நீர் வரும் என்பதால் திருப்பதி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை மூடப்படுவதாக தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories