Categories
தேசிய செய்திகள்

“தடுப்பூசி போடாதவர்களே அதிக மரணம்”…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு 3.5 மடங்கு ஆபத்து அதிகம் உள்ளது என்று சுதாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 3மாதங்களில் கொரோனாவில் உயிரிழந்த 2011பேரில் 1675 பேர் தடுப்பூசி போடாதவர்கள். காலதாமதப்படுத்தாமல் தடுப்பூசி போட சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Categories

Tech |