ஷபானாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் அக்னி கதாநாயகனாகவும் ஷபானா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். சமீபத்தில், ஷபானா மற்றும் ஆரியன் இருவரும் தங்கள் காதலை இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், சமீபத்தில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்த நிலையில், இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.