Categories
தேசிய செய்திகள்

மக்களே…. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்….. பிரதமர் மோடி….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்றை சமாளிப்பதற்கு அனைத்து சவால்களையும் ஜனநாயக முறை அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 110 கோடி தடுப்பூசி மைல்கல்லை கடந்துள்ளோம். ஒரு காலத்தில் சாத்தியம் இல்லை என்று எண்ணிய ஒரு செயல் தற்போது சாத்தியமாகியுள்ளது. மேலும் வரும் ஆண்டுகளில் இந்தியாவை ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இலக்குகளை அடைய வேண்டும்.

இவை அனைவரின் முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும். நம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தி புதிய உச்சங்களை அடைய வேண்டும் என்று இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் சபாநாயகர் மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Categories

Tech |