காணொளியின் மூலம் சுமார் 31/2 மணிநேரம் பேசிய அமெரிக்கா மற்றும் சீன நாட்டு பிரதமர்கள் இரு நாடுகளுக்குமிடையேயான உறவை தீய வழியில் அல்லாமல் நல்ல வழியில் செலுத்துவதற்கு தேவையான அவசியத்தை வலியுறுத்துவதிலிருந்து தங்களது உரையை தொடங்கியுள்ளார்கள்.
அமெரிக்கா மற்றும் சீன நாட்டு பிரதமர்கள் சுமார் 3 1/2 மணி நேரம் காணொளியின் மூலம் உரையாடியுள்ளார்கள். அப்போது அவர்கள் இரு நாடுகளுக்குமிடையேயான உறவை தீயவழியில் செலுத்தாமல் நல்ல வழியில் செலுத்துவதற்கு தேவையான அவசியத்தை வலியுறுத்துவதிலிருந்து தங்களது உரையை தொடங்கியுள்ளார்கள்.
இதனையடுத்து அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் சீனாவுடன் தன் நாடு நல்ல விதமான போட்டியை மட்டுமே விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு இரு நாடுகளுக்கிடையே உருவாகும் நல்ல விதமான போட்டி எப்போதும் மோதலாக மாறி விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.