மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மழை கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது வட்டார மருத்துவ அலுவலரான ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
மேலும் இந்த முகாமில் 100 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்துள்ளனர். அதன் பின்னர் இந்த முகாமில் மருத்துவரான ராஜ் மற்றும் நடமாடும் மருத்துவ குழுவினர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.