Categories
தேசிய செய்திகள்

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகம், ஆந்திர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பல மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகா பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள், மழலையர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |