Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING:  தொடங்கியது பிரதமர் மோடி உரை…!!!!

பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றும் நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா காலத்தில் ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளின் போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |