Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சோகம்… சுவர் இடிந்து விழுந்து… 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி..!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள் 4 பெண்கள் என 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |