இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது .இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது .
பிளேயிங் லெவன் :
இந்தியா – ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்சல் படேல்.
நியூசிலாந்து – மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டிம் சைஃபர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சௌதி(கே), இஷ் சோதி, ஆடம் மில்னே, ட்ரெண்ட் போல்ட்.