Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: நகர்ப்புற, பேரூராட்சி தேர்தலுக்கான…. விருப்ப மனு திமுகவில் தொடக்கம்…!!!

நகர்ப்புற, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்பமனு திமுக-வில் தொடங்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூபாய் பத்தாயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூபாய் 2,500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாதி கட்டணம் செலுத்த வேண்டும். திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ரூபாய் 10 கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது

Categories

Tech |