Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடித்த சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்…. என்ன படம்னு தெரியுமா…..?

‘லவ் டுடே’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனிடையே இவர் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”லவ் டுடே”.

Love Today Movie Song Lyrics | லவ் டுடே திடைப்பட பாடல் வரிகள் - Deeplyrics

இந்நிலையில், இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் முதலில் அஜீத்தான் ஹீரோவாக நடிக்க இருந்ததாகவும், ஆனால் அப்போது சில காரணங்களால் அவர் நடிக்க முடியவில்லை என்பதால் விஜய் நடித்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |