Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் புனித் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்…. வெளியான புகைப்படம்….!!

யோகிபாபு புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். சமீபத்தில் இவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில், தற்போது நகைச்சுவை நடிகர் யோகிபாபு புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Categories

Tech |