Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: CSK அணியில் இருந்து…. சற்றுமுன் தோனி அறிவிப்பு…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்எஸ் தோனி, எனது கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் தான் இருக்கும். அது அடுத்த ஆண்டாக இருந்தாலும் ஐந்து ஆண்டுகள் கழித்து இருந்தாலும் சென்னையில் தான் கடைசி டி20 போட்டி.

எங்கு ஐபிஎல் நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எங்களை ஆதரித்தனர். சென்னையும், தமிழ்நாடும்  எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

Categories

Tech |