Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிக்கும் ”விக்ரம்”….. படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா…..? வெளியான தகவல்…..!!

 

மார்ச் மாதத்தில் ‘விக்ரம்’ படத்தை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

Vikram Kamal Haasan Movie (2021): Trailer | Songs & BGM | Release Date »  The GadgetBaba

 

சமீபத்தில், இந்த படத்தின் கிளான்ஸ் வீடியோ வெளியிடப்பட்டு வைரலானது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவையில் தொடங்கியது. இந்நிலையில், டிசம்பருக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து மார்ச் மாதத்தில் இந்த படத்தை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |