Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 1 1/2 வருடங்களுக்கு பின்பாக…. பிரபல நாட்டில் கொரோனாவால் பதிவாகாத இறப்பு…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

வங்காளதேசத்தில் கிட்டத்தட்ட 1 1/2 வருடங்களுக்கு பின்பாக தற்போது சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி எந்த ஒரு நபரும் மடியவில்லை என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் வங்காளதேசத்தில் கிட்டத்தட்ட 1 1/2 வருடங்களுக்கு பின்னர் தற்போது சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த ஒரு நபரும் உயிரிழக்கவில்லை என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

ஆனால் வங்காளதேசத்தில் ஒரே நாளில் சுமார் 178 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஒரே நாளில் சுமார் 178 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்தமாக அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,73,889 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |