சீனா தங்கள் நாட்டிலுள்ள செயற்கைக் கோள்களை ஏவும் பகுதியிலிருந்து லாங்க் மார்ச் 4b கேரியர் என்னும் ராக்கெட்டின் மூலம் விண்வெளியில் செயற்கை கோள் ஒன்றை தற்போது ஏவியுள்ளது.
சீனாவில் தையுவான் என்னும் செயற்கை கோள்களை ஏவும் பகுதி ஒன்று அமைந்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவுடன் போட்டி போடும் நோக்கில் சீனா பலவகையான ராக்கெட்டுகளை விண்வெளியில் ஏவி வருகிறது.
இந்நிலையில் தற்போதும் மேல் குறிப்பிட்டுள்ள தைவான் என்னும் செயற்கை கோள்களை ஏவும் பகுதியிலிருந்து சீனா பயிர் விளைச்சல்களை மதிப்பீடு செய்வது உட்பட பல நன்மைகளை தரும் செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளியில் ஏவியுள்ளது.
அதாவது சீனா தைவான் பகுதியிலிருந்து லாங் மார்ச் 4 b கேரியர் என்னும் ராக்கெட்டின் மூலம் அந்நாட்டில் விளையும் பயிர் விளைச்சல்களை மதிப்பீடு செய்வது உட்பட பல நன்மைகளை தரும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது.