Categories
சினிமா தமிழ் சினிமா

OTT யில் வெளியாகும் ”சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”….. அதிகாரபூர்வ அறிவிப்பு…..!!

‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் OTT யில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

”சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” படத்தை இயக்குனர் வசந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பார்வதி, லட்சுமி, பிரியா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். எழுத்தாளர்கள் ஆதவன், ஜெயமோகன் போன்றவர்களின் சிறு கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்': ரிலீஸ்  தேதி அறிவிப்பு | Director vasanth next Sivaranjaniyum Innum Sila Pengallum  streaming on SonyLIV ...

 

இந்நிலையில், இந்த படம் நேரடியாக OTT யில் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, சோனி லைவ் OTT தளத்தில் இந்த படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது.

Categories

Tech |