Categories
தேசிய செய்திகள்

ரயில் சேவைகள் திடீர் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால் 9 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வெள்ளை பாதிப்பால் சென்னை- புதுடெல்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (12615) உட்பட 15 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் -விஜயவாடா பினாகினி ரயில் (12712), சென்னை சென்ட்ரல்-ஜெய்ப்பூர் ரயில் (12967), ஹைதராபாத் டெக்கான் (12603), ஹைதராபாத் சார்மினார் (12759) இன்றும், நாகர்கோவில் ஷாலிமார் இரயில் (12659) நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |