Categories
சினிமா தமிழ் சினிமா

மறுபிறவி – இயற்கை பாதுகாப்பை மையமாக கொண்டு உருவாகும்”வனம்”…..!!!

வனம் திரைப்படம் மறுபிறவியை அடிப்படையாகக் கொண்டு ஃபேன்டஸி கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

”வனம்” திரைப்படம் அறிமுக இயக்குனரான ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் வெற்றி, அனுசித்தாரா, வேல ராமமூர்த்தி, ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இயற்கையை நேசிக்கச் சொல்லும் வனம் || Tamil cinema vanam movie update

இந்நிலையில், இந்த படம் மறுபிறவியை அடிப்படையாகக் கொண்டு ஃபேன்டஸி கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் ஸ்ரீகண்டன் அளித்த பேட்டியில், மறுபிறவி,  இயற்கை பாதுகாப்பு ஆகிய இரண்டு விஷயத்தை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம் என கூறியுள்ளார்.

Categories

Tech |