சிம்மம் ராசி அன்பர்களே..!! பிறருக்கு உதவிகள் புரிவதில் பெருமகிழ்ச்சி அடைவீர்கள். இன்று எதிர்பார்த்த தனவரவு எதிர்பார்த்தபடி கைக்கு வந்து சேரும். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று எதிலும் எச்சரிக்கை இருக்கட்டும். காரியத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும். எதிலும் சாதகமான பலன் இன்று கிடைக்கும். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி இடையே அன்பு இருக்கும். அக்கம் பக்கத்தினரிடம் பழகும் போது மட்டும் கொஞ்சம் கனிவாகப் பழகுங்கள்.
பணவரவு தாராளமாகவே இருக்கும், அதனால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். அதில் கவனம் இருக்கட்டும். சொத்துக்கள் வாங்குவது விற்பது ஆகியவற்றில் கவனம் இருக்கட்டும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கப்படுவீர்கள். பெரியவர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதர்களிடம் கவனமாக பேசுங்கள் அதுபோதும். உறவினர்களின் ஆதரவும் உங்களுக்கு இருக்கும்.
இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். வெள்ளை நிறத்தை பயன்படுத்தி முக்கியமான காரியத்தில் ஈடுபடுங்கள். அந்த காரியம் வெற்றியை கொடுக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்று செய்யக் கூடிய காரியங்களை செய்யுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்