Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை…. “காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாது”… கூட்டுறவுத்துறை உத்தரவு!!

நியாய விலைக் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் கட்டுநர்கள் மற்றும் விற்பனையாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.. இந்நிலையில் 3331 விற்பனையாளர்கள் உள்ளிட்ட 3,997 காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பை கூட்டுறவுத்துறை திரும்ப பெற்றது..

Categories

Tech |