மழை வெள்ளத்தால் சென்னை மாநகரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டதாகவும், மாண்புமிகு அம்மா எண்ணப்படியே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்து வருவதாகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா தெரிவித்தார்.
சென்னை பூந்தமல்லியில் உள்ள கன்டோன்மென்ட் கோரிமேடு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி, உரையாற்றிய புரட்சித் தாய் சின்னம்மா வெள்ளத்தில் நீந்திதான் தாம் வந்துள்ளதாக தெரிவித்தார்.
மாண்புமிகு அம்மா எண்ணப்படியே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்து வருவதாக குறிப்பிட்டார்.