சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 632 குறைந்து, ரூ 36,272 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூபாய் 79 குறைந்து ரூ 4, 534க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1.40 குறைந்து ரூபாய் 69.50 விற்பனை செய்யப்படுகிறது.
Categories