Categories
சினிமா தமிழ் சினிமா

பாரதி கண்ணம்மா ரோஷினியுடன் ‘டாக்டர்’ பட நடிகை… கலக்கலான வீடியோ…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம் ரோஷினி, நடிகை பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து டிக் டாக் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாக நடித்து வந்தார். சமீபத்தில் இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். இவருக்கு பதிலாக வினுஷா தேவி தற்போது கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

https://www.instagram.com/reel/CWho6OsjVop/?utm_source=ig_embed&ig_rid=56369c4c-55e2-4227-b30f-06b771a13671

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் மற்றும் ரோஷினி இருவரும் இணைந்து டிக் டாக் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. நடிகை பிரியங்கா மோகன் தற்போது டான், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

Categories

Tech |