Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் ‘தி பேமிலி மேன்- 2’ கூட்டணி?… வெளியான புதிய தகவல்…!!!

மீண்டும் ராஜ் & டிகே இயக்கும் வெப் தொடரில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தி பேமிலி மேன்-2 வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஓடிடியில் வெளியான இந்த வெப் தொடரை ராஜ் & டிகே இயக்கியிருந்தனர். மேலும் இந்த வெப் தொடரில் சமந்தா நடித்த கதாபாத்திரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

 

 

Samantha burns the midnight oil on Kaathuvaakula Rendu Kaadhal sets. See  pics - Movies News

இருப்பினும் அவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் மீண்டும் ராஜ் & டிகே இயக்கும் ஒரு வெப் தொடரில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரிலும் சமந்தா முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |