Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கியில் அக்கவுண்ட் இருக்கா…. அதிர்ச்சி அறிவிப்பு…!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி டிசம்பர் 1 முதல் வங்கி சேமிப்பு கணக்கில் புதிய மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டிசம்பர் 1 முதல் வங்கி சேமிப்பு கணக்கில் புதிய மாற்றங்களை கொண்டு வரப்பட உள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் குறைவான கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டியை 2.90 சதவீதத்திலிருந்து 2.80 சதவீதமாக குறைத்துள்ளது. ரூபாய் 10 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2.85% வட்டியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |