இஸ்ரேலில் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் பைசர் தடுப்பூசியினை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி கொடுத்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியினை தீவிரமாக செலுத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலிய அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது கொரோனாவுக்கு எதிராக போடப்படும் பைசர் தடுப்பூசியினை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கொரோனாவுக்கு எதிராக போடப்படும் பைசர் தடுப்பூசியை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போடும் பணியினை அந்நாடு அரசாங்கம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.