மஹாராஷ்டிரா அரசியல் உருவாக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்கள்:
இடைக்கால சபாநாயகர் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
மறைமுக வாக்கெடுப்பு நடத்த கூடாது
நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலை செய்யப்பட வேண்டும்
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும்
சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூட்டப்பட வேண்டும்
உறுப்பினர்கள் பதவியேற்பு நடத்த வேண்டும் .