திருப்பூரில் பாஜக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா செய்தியாளர்களை சந்தித்து பேசினா.ர் அப்போது குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கலாச்சாரம் மற்றும் பண்டிகையை மாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது. குடும்ப அரசியலுக்கு எதிரானது பாஜக மட்டுமே. திமுகவில் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் பல வருடங்களாக உள்ளது தான். நாம் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறோம் என்று பேசியுள்ளார்.
Categories