ராஷ்மிகா மந்தனா தனது நாய் குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான ”சுல்தான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து இவர் பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாய் குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது அவரின் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
https://www.instagram.com/p/CWn6UylqCgc/