Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “உபரி வருமானம் கிடைக்கும்”.. ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்க..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் விரும்பி கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று எந்த ஒரு முடிவையும் சட்டென்று எடுத்து முடிப்பீர்கள். நல்ல விஷயங்களை தள்ளிப்போட வேண்டாம். வீடு மனை ஆடை ஆபரணங்கள் போன்ற விஷயங்களில் அவசரம் வேண்டாம்.

எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள் அது போதும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் சிறப்பாக இருக்கும். பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைய கூடும்.

கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |